நன்னூல் - சொல்லதிகாரம் வினா வங்கி
2
மதிப்பெண் வினாக்கள்
April 2012
2. பெயரெச்சம் என்றால் என்ன?
3. ஆறாம் வேற்றுமையின் பொருண்மை யாது?
4. அறிவினா,
அறியாவினா – விளக்குக.
5. பொருள்கோளின்
வகைகள் யாவை?
6. ‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே’ – விளக்குக.
7. வினைமாற்று அசைப்பொருளில் வரும் இடைச்சொல் யாது?
8. உரியியல் என்றால் என்ன?
9. ஐயறி
உயிர் விளக்கம் தருக.
10. சொல்லதிகார
இயல்களைக் கூறுக.
April 2013
11. பால்பகா அஃறிணைப்பெயர்
குறித்தெழுதுக.
12. வினையெச்ச
வினைகள் பற்றிக் குறிப்பு எழுதுக.
13. இயல்பு
வழக்கு பற்றி எழுதுக.
14. ‘சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை’ – விளக்கம்
தருக.
15. திணை பால் வழுவமைதி – சான்றுடன் எழுதுக.
16. உம்மைத் தொகை என்றால் என்ன?
17. உயிருள்ள
பொருட்கள் யாவை?
18. நான்கறி உயிர்கள் யாவை? சான்றுடன் எழுதுக.
April 2014
19. இடுகுறிப்பெயர்
– வரையறை செய்க.
20. முதல்
வேற்றுமை யாது? விளக்குக.
21. ‘ஆக்க
வினைக்குறிப்பு’ – விளக்குக.
22. முடிக்கும்
சொல் நிற்குமிடத்தைக் கூறுக.
23. சுட்டு,
ஏவல் விடையை எழுதுக.
24. ஓரறி உயிர்கள்
– சான்றுடன் விளக்குக.
April 2015
25. சொல்லின் பொது
இலக்கணம் பற்றி நன்னூலார் கூறுவன யாவை?
26. தகுதி
வழக்கு என்றால் என்ன?
27. வியங்கோள்
வினைமுற்று என்றால் என்ன?
28. வினையெச்சம்
என்றால் என்ன?
29. உவமைத்தொகை
என்றால் என்ன?
30. அடுக்குத்தொடர்
– குறிப்புத் தருக.
31. மரபு
என்றால் என்ன?
32. முன்னிலை
அசைச்சொல் பற்றி நன்னூலார் கூறுவன யாவை?
33. இயற்பெயர்
வருமிடங்கள் பற்றி எழுதுக.
34. வினா
என்றால் என்ன?
35. ஈரறிவுயிர்கள்
யாவை?
36. ஒரு குணம் தழுவிய
உரிச்சொற்கள் யாவை?
April 2016
37. பெயரிடும் முறை
குறிப்பிடுக.
38. முறைப்பெயர்
யாவை?
39. ஐந்தாம்
வேற்றுமைப் பொருளைச் சுட்டுக.
40. விளை
என்றால் என்ன?
41. குறிப்பு
வினை – விளக்குக.
42. பலர்பால்
வினைமுற்று விகுதிகளைக் குறிப்பிடுக.
43. ‘ஆக்கவினைக் குறிப்பு ஆக்கமின் றியலா’ – விளக்குக.
44. ‘ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே’ – விளக்குக.
45. நிரல்
நிறைப் பொருள்கோளுக்குச் சான்று தருக.
46. தில்
– இடைச்சொல்லின் பொருள் தருக.
47. ‘உயிரல் பொருள்’ – விளக்கம் தருக.
48. இருதிணை,
ஐம்பால் – குறிப்பு தருக.
49. வழக்கு
– சிறுகுறிப்பு தருக.
50. சொற்களின்
பாகுபாட்டினை விளக்குக.
51. திரிசொற்கள்
யாவை?
52. மூவிடங்களுக்குமுரிய
பொதுப்பெயர்கள் யாவை?
53. ஆண்பால்
வினைமுற்று விகுதிகள் யாவை?
54. முற்றெச்சம்
என்றால் என்ன?
55. வேற்றுமைத்தொகை
என்றால் என்ன?
56. வழு
என்றால் என்ன?
57. இரட்டைக்கிளவி
என்றால் என்ன?
58. ‘இரண்டு கண்ணும்
சிவந்தன’ – பால் வழுவமைதியை விளக்குக.
Nov. 2012
59. மூவகை மொழிகள்
யாவை?
60. காரணப்பெயர்
என்றால் என்ன?
61. வடசொல்
– குறிப்புத் தருக.
62. வினைச்சொல்
– வரையறை கூறி விளக்குக.
63. பெண்பால்
படர்க்கை வினைமுற்றை எழுதுக.
64. ‘சினை
வினை சினையொரும் முதலொடும் செறியும்’ – விளக்குக.
65. இடைப்பிறவரலினைச்
சான்றுடன் எழுதுக.
66. உம்மைத்
தொகையின் புறநடை யாது?
67. வழு
வருமிடங்களைப் பட்டியலிட்டுக் காட்டுக.
68. ஓகார
இடைச்சொல்லை விளக்குக.
69. உரிச்சொல்லின்
சிறப்பினைக் கூறுக.
Nov.2013
70. இரு திணை, ஐம்பால்
- குறிப்பு அணிμக.
71. வழக்கு
- சிறு குறிப்பு அணிμக.
72. சொற்களின்
பாகுபாட்டினை எழுதுக.
73. திரிசொற்கள்
யாவை?
74. மூவிடங்களுக்கும்
உரிய பொதுப்பெயர்கள் யாவை?
75. குறிப்பு
வினையின் பொதுவிலக்கணம் கூறுக.
76. ஆண்பால்
வினைமுற்று விகுதிகள் யாவை?
77. முற்றெச்சம்
என்றால் என்ன?
78. வேற்றுமைத்
தொகை என்றால் என்ன?
79. வழு
என்றால் என்ன?
80. ‘இரண்டு
கண்ணும் சிவந்தன’ – பால்வழுவமைதியை விளக்குக.
81. இரட்டைக்கிளவி
என்றால் என்ன?
Nov. 2014
82. திரிசொல் வரும்
பான்மையைப் புலப்படுத்துக.
83. ’வேறுஇல்லை
உண்டு ஐம்பால் மூவிடத்தன’ – விளக்குக.
84. வேற்றுமைத்
தொகையைச் சான்றுடன் விளக்குக.
85. மரபு
என்றால் என்ன?
86. ‘ஈ
தா கொடு எனும் மூன்றும் முறையே’ – விளக்குக.
87. பொருள்கோள்
என்றால் என்ன?
88. எண்ணிடைச்
சொற்களைக் குறிப்பிடுக.
89. ‘விழைவே
காலம் ஒழியிசை தில்லே’ – விளக்குக.
90. முரள்,
நந்து – இவற்றது அறிவினைக் குறிப்பிடுக.
91. ஒரு
குணம் தருவிய உரிச்சொற்கள் ஆறினைக் குறிப்பிடுக.
92. படர்க்கை
வினைமுற்றுக்களைச் சான்றுடன் எழுதுக.
93. இரண்டாம் வேற்றுமைப்
பொருட்களை விளக்குக.
Nov. 2015
94. ‘பெண்மை விட்டு
ஆண் அவாவுவ ………………… ஆண்பால்’
95. ‘ஆறன்
உருபும் ஏற்கும் அவ்வுருபே’ – விளக்குக.
96. ‘முன்னிலை
கூடிய படர்க்கையும் முன்னிலை’ – சான்று தருக.
97. எவன்
எனும் வினா எப்பால்களுக்குரியது?
98. ‘உயர்திணை
உம்மைத்தொகை பலர்பால் ஈறே’ – சான்று தருக.
99. அளைமறிப்பாப்புப்
பொருள்கோளுக்குச் சான்று தருக.
100.
தத்தம் எச்சம் கொள்பவை எத்தனை?
101.
‘முற்றும்மை ஓரோவழி எச்சமும் ஆகும்’ – விளக்குக.
102. மூவறி உயிர்க்குச்
சான்று தருக.
Nov. 2016
103. மூவகை மொழிகள்
விளக்குக.
104. பன்னிரு பொதுப்பெயர்கள்
யாவை?
105. பெயரெச்சம்
என்றால் என்ன?
106. குறிப்பு வினைமுற்று
விளக்கம் தருக.
107. தொகாநிலைத்
தொடர்களின் வகைகள் பற்றி எழுதுக.
108. பொருள்கோளின்
வகைகள் எத்தனை? அவை யாவை?
109. ’ஒருபொருள்
பன்மொழி சிறப்பினின்வழா’ – விளக்குக.
110. முன்னிலை அசைச்சொல்
குறிப்புத் தருக.
111. ஏகார இடைச்சொல்
எந்தெந்தப் பொருட்களில் வரும்?
112. பொதுவியல் என்றால்
என்ன?
113.
உயிரல்லாத பொருட்கள் யாவை?
ஐந்து
மதிப்பெண் வினாக்கள்
April 2012
1) செய்யுள் வழக்காவது
யாது? சான்று தருக.
2) பெயரின்
பொதுவிலக்கணம் தருக.
3) வியங்கோள்
வினைமுற்றினை உதாரணத்துடண் விளக்குக.
4) வினையெச்ச
வாய்பாடுகளைப் பட்டியலிட்டு விளக்குக.
5) இடைப்
பிறவரலைச் சான்று காட்டி விவரிக்க.
6) வேற்றுமைத்தொகை
என்றால் என்ன? சான்று தருக.
7) தொகாநிலைத்
தொடர் மொழியை விவரித்துச் சான்றுடன் எழுதுக.
April 2013
8) னகர, ளகர ஈற்று
உயர்திணைப் பெயர்களின் விளியுருபுகளை எடுத்துரைக்க.
9) வேற்றுமை
என்றால் என்ன? முதல், இறுதி வேற்றுமைகளுக்குச் சான்று தருக.
10) தன்மை ஒருமை,
தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் குறித்து எழுதுக.
11) ‘எச்சப்
பெயர்வினை எய்தும் ஈற்றினும்’ – சான்று காட்டி விளக்குக.
12) அடை
சேர் மொழிகள் குறித்து எழுதுக.
13) இடைச்
சொல்லின் பொதுவிலக்கணம் யாவை? சான்று தருக.
14) ஒரு குணம் தழுவிய
உரிச்சொல், பலகுணம் தழுவிய உரிச்சொல் விளக்குக.
April 2014
15) வழக்கு என்றால்
என்ன? அதன் வகைகள் யாவை?
16) பன்னிரு
பொதுப் பெயரினை விளக்குக.
17) வினை
சொற்களின் வகை கூறி விளக்கம் தருக.
18) அறு
வகை வினாக்களைச் சான்றுகளுடன் விளக்குக.
19) இடைச்
சொல்லின் இலக்கணமாக நன்னூலார் கூறியது யாது?
20) பலகுணம்
குறித்த ஓர் உரிச்சொல்லை விளக்கிச் சான்று காட்டுக.
21) ‘‘திணை நிலம்
சாதி குடியே உடைமை’’ - விளக்குக.
April 2015
22) ஆகுபெயர் குறித்துச்
சான்றுகளுடன் விளக்குக.
23) வழக்காவது
யாது? சான்று தருக.
24) வினையெச்ச
வாய்ப்பாடுகள் யாவை? சான்று தருக.
25) வினா
விடை பற்றிச் சான்றுகளுடன் விளக்குக.
26) இயற்பெயர்,
சுட்டுப்பெயர் வருமிடங்களை உதாரணத்துடன் எழுதுக.
27) பொருள்கோள்
என்றால் என்ன? விளக்குக.
28) உயிர்ப்பொருட்கள்
வருமிடங்களைச் சான்றுடன் விவரி?
April 2016
29) உருபு மயக்கம்
என்றால் என்ன சான்று தருக.
30) பெயரெச்சத்தினை
விளக்கிச் சான்று தருக.
31) எண்வகை
விடையைச் சான்று காட்டி விவரிக்க.
32) கால
வழுவமைதியைச் சான்றுடன் விளக்குக.
33) முன்னிலை
அசைச்சொற்களை எடுத்துக்காட்டுக.
34) உரிச்சொல்லின்
பொதுவிலக்கணம் கூறுக.
Nov.2012
35) சொற்பாகுபாட்டில்
பெயர், வினையை விளக்குக.
36) எச்சத்தின்
இலக்கணம் தந்து, பெயரெச்சத்தினைச் சான்றுடன் விவரி.
37) எஞ்சி
நிற்கும் வினையின் முடிவு வேறுபாட்டினை விளக்கிச் சான்று தருக.
38) உவமைத்
தொகையை உவம உருபுகளுடன் பட்டியலிட்டுக் காட்டுக.
39) மரபு
வழாநிலையையும், வழுவமைதியையும் விளக்கிச் சான்று கூறுக.
40) எண்ணிடைச் சொற்களின்
இலக்கணம் கூறி, அதன் சிறப்பு விதியினைச்
சான்று காட்டி விவரிக்க.
Nov.2013
41) உரிச்சொற்களைச்
சான்று தந்து விளக்குக.
42) எச்சங்களின்
முடிபு கூறி விளக்குக.
43) அன்மொழித்
தொகையினைச் சான்று தந்து விளக்குக.
44) அறுவகை
வினாக்கள் யாவை?
45) அடுக்குத் தொடரினை
விளக்குக.
Nov.2014
46) செய்யுள் விளக்கம்
தருக
47) நான்காம்
வேற்றுமைப் பொருளைச் சான்றுடன் விளக்குக.
48) தன்மை
பன்மை வினைமுற்று விகுதிகளை எடுத்துரைக்க.
49) பண்புத்தொகையினைச்
சான்று காட்டி எழுதுக.
50) தொகைநிலைத்
தொடர்களைக் குறிப்பிடுக.
51) எண்ணும்மை
குறித்து எழுதுக.
52) உரியியல் பொருளின்
குணப் பண்பினைக் குறிப்பிடுக.
Nov.2015
53) எச்சங்களின்
முடிபு குறித்து எழுதுக.
54) பலகுணம்
தழுவிய உரிச்சொல் குறித்து எழுதுக.
55) உயர்திணைப்
பெண்பாற் பெயர்களைத் தொகுக்க.
Nov.2016
56) சொல்லின் பாகுபாட்டினை
விவரிக்க.
57) வழக்கு
பற்றி நன்னூலார் கூறுவன யாவை?
58) வழு-வழாநிலை-வழுவமைதி
பற்றி விளக்குக.
59) எண்வகை
விடை பற்றி நன்னூலார் கூறுவன யாவை?
60) இடைச்சொல்லின்
பொருள்கள் பற்றி இடையியல் கூறுவன யாவை?
61) உயிர்ப்
பொருட்களின் குணம் பற்றி நன்னூலார் கூறுவன யாவை?
Comments
Post a Comment